உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

கிளிநொச்சி , கண்டவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் அமைந்துள்ள கண்டாளை, பரந்தன் மற்றும் தர்மபுரம்  பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில்  02, 03 மற்றும் 05 ம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால்  உணவு கையாளும் நிலையங்களில்  சோதனை மேற்கொள்ளப்பட்டது.