ஏப்ரல் 19 பிரார்த்தனை தினமாக அறிவிப்பு

அன்றைய தினம் இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்கத் தேவாலயங்களிலும் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறும்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது போல, இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மையை இறைவன் வெளிப்படுத்த வேண்டும் என வேண்டி இந்தப் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.