குறித்த சந்தேகநபர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், சட்டமுறைப்படி சாதாரண சந்தேகநபர்களைப் போலவே அவர் நடத்தப்படுவதாகவும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயம் என்பதால் இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.