தாகத்தால் துடிதுடித்து இறந்த 49 பேரின் சடலங்களும் பொதுக் கல்லறையில் அடக்கம்

வடக்கு நைஜரின் சஹாரா பாலைவனப் பிராந்தியத்திலுள்ள   பகுதியொன்றில், ஆகக்குறைந்தது 49 பேர் “தாகத்தினால் துடிதுடித்து” உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த லொறி (Truck) பழுதடைந்ததை அடுத்து, பல நாட்களாகப் பாலைவனத்தில் தவித்த நிலையிலேயே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply