’’குஷ்’’ போதைப் பொருளுடன் நால்வர் கைது

கொழும்பு-02 ஐ  சேர்ந்த 57 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் விமான நிலைய பாதுகாப்பு கேமரா அமைப்பைக் கண்காணித்த போது, இந்தக் கும்பலின் ஏனைய  மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய மூவர்  கொழும்பு வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 45,42  வயதுடைய தம்பதியினர் மற்றும் கொழும்பு – 15 இல் வசிக்கும் ஒரு தொழிலதிபர் என தெரிவிக்கப்படுகிறது.