கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு : யாழில் மூவர் அதிரடியாக கைது

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றிருந்தனர். இந்த சம்பவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றின் உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.