கொழும்பின் ஆபத்தான் பகுதிகள் கண்டுபிடிப்பு

அதன்படி, இராஜகிரிய – ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, வெல்லம்பிட்டி – கொலன்னாவ, பொரளை – வனாத்த முல்ல, மொரட்டுவை – லுனாவ, முகத்துவராம் – மட்டக்குளி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
பொலிஸ் துறை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பல அரச நிறுவனங்கள் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.