(Aadhavan Dheetchanya)

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் நெல்லையில் கொல்லப்பட்டதற்கு எதிராக களத்தில் நின்றவை மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகள்.பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தாரை முதல்வருடன் சந்திக்க வைத்து பல்வேறு உதவிகளைச் செய்ததும் வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்களைச் சந்தித்து வழக்கை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததும்.