தமிழ் நாட்டு புதிய அரசியல் கலாச்சாரம்

கலைஞர் அமைத்தார் என்பதற்காக தமிழ் பாட்டி கண்ணகி, நடிகர்திலகம் சிவாஜிகணேசன் சிலைகள் அகற்றப்படுகின்றன.

கலைஞர் கட்டினார் என்பதற்காகவே புதிய தலைமை செயலகம் ஓமந்தூரார் மருத்துவமனையாக மாற்றப்படுகிறது,
கலைஞர் கட்டினார் என்பதற்காகவே அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்றுவரை பராமரிப்பின்றி அதன் மிதியடி கூட மாற்றப்படவில்லை

2016 மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் அன்றைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடைசி இருக்கையில் இடம் ஒதுக்கப்பட்டது….

இவைதான் ஜெயலலிதாவின் ஆளுமைகள் என்று தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள்.

காலம் மாறும் காட்சிகள் மாறும்.
இன்று மாறிவிட்டது,
ஸ்டாலின் தமிழக தலைவராக மட்டுமில்லை தேசிய தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

ஜெயலலிதா செய்த இதே ஈன செயல்களை செய்ய ஸ்டாலினுக்கு நொடிகள் போதும்,

ஆனால்
அவர் எளிய முறையில் பதவியேற்று கொள்கிறார்,
கலைஞர் கட்டிய தலைமை செயலகத்தில் தான் சட்ட பேரவை நடக்கும் என்று உத்தரவு பிறப்பிக்க ஸ்டாலினுக்கு தெரியாமல் இல்லை,
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட OPS யை கடைசி இருக்கையில் அமர வைத்து அசிங்கப்படுத்த தெரியாமல் இல்லை, மாறாக ஒரே மேசையில் அமர வைத்து தேனீர் கொடுத்து மதிப்பளிக்கிறார்.

தலைமை செயலகத்தின் வெளியில் ஒட்டப்பட்டிருந்த கலைஞர் மற்றும் ஸ்டாலின் படத்தை அகற்ற உத்தரவிடுகிறார்.

ஜெயலலிதா செய்த சிறுபிள்ளை தனமான செயல்களை செய்ய ஸ்டாலினுக்கு நொடிகள் போதும்.

ஆனால்
*அரசியல் நாகரீகமற்று தன் தாழ்வு மனப்பான்மை மற்றும் பலவீனத்தை மறைப்பதற்காக சுய அறிவற்று மேற்க்குறிப்பிட்ட அரசியல் இழிவுகளை செய்ய அவர்ஒன்றும் மன நோயாளி ஜெயலலிதா இல்லை…
அவர்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

சரி அத விடுங்க … தற்போது நடக்கின்ற கூத்தையும் பார்க்கிற தலையெழுத்து … இந்த திமுககாரனுக்கு … நெஞ்சு வலி வந்து சாவாத குறை தான்…. அட போங்கய்யா.. நீங்களும் உங்க நாகரிக அரசியலும் ….
என்னத்த சொல்றது

Leave a Reply