’’நாடே ஒன்றாக’’ : ஒரே நாளில் 979 பேர் கைது

இலங்கையில் பரவியுள்ள போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பது, போதைப்பொருள் விநியோகத்தை முடக்குவது, அதன் தேவையை குறைப்பது மற்றும் அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ் “நாடே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கை கடந்த 2025.10.30ஆம் திகதி முதல் நாடேங்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, 2026.06.06ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் தினசரி அறிக்கை விபரம் பின்வருமாறு:

Leave a Reply