’’நாடே ஒன்றாக’’ : ஒரே நாளில் 979 பேர் கைது

  • கைது செய்யப்பட்ட மொத்த சந்தேகநபர்களின் எண்ணிக்கை: 979
  • கைதுக்கான தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்ட சந்தேகநபர்கள்: 03
  • மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகள்: 982

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் விபரம்:

  • ஹெரோயின்: 412 மில்லி கிராம் (302 சோதனைகள்)
  • ஐஸ் (Ice): 803 மில்லி கிராம் (407 சோதனைகள்)
  • கொக்கைன்: 225 மில்லி கிராம் (04 சோதனைகள்)
  • கஞ்சா: 01 கிலோ கிராம் 900 மில்லி கிராம்
  • கஞ்சா செடிகள்: 16,038 செடிகள் (205 சோதனைகள்)
  • குஷ் (Kush): 005 மில்லி கிராம்
  • ஹஷீஷ் (Hashish): 146 மில்லி கிராம்
  • போதை மாத்திரைகள்: 925 மாத்திரைகள் (64 சோதனைகள்)
  • மதனமோதகம்: 120 மில்லி கிராம்
  • மாவா (Mawa): 072 மில்லி கிராம்

Leave a Reply