சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடி மற்றும் போதிய வசதிகள் இன்மை குறித்து நாமல் ராஜபக்ச கவலைப்படுவது நியாயமானது என்றும், அவர் அவ்வாறு புலம்புவதில் தவறில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.