1984 காலப்பகுதிகளில் மானிப்பாயில் EPRLF ன் வளற்சியில் இவர்களின் பங்கும் குறிப்பிடதக்கது. இராணுவத்தின் சுற்றிவளைப்பு காலங்களில்கூட தோழர்களை அன்புடன் அரவணைத்து உணவு பரிமாறியவர்கள் ,ஏழ்மையில் வாழ்ந்தாலும் இவர்களின் உபசரிப்பும் அரவணைப்பும் நாம் என்றும் நினைவு கூரவேண்டியவை.
தோழர் நாபா தொடக்கம் EPRLF ன் அனைத்து ஆரம்பகால தோழர்களுக்கு இவர்களின் வீடு மிகவும் பரீட்சயமானது, லைபிறறி ரவி தோழரின் அறிமுகத்தோடு ஏற்பட்ட இவர்களின் தொடர்பு பின்நாட்களில் எமது சந்திப்புக்களின் மையமானது.
EPRLFன் வரலாற்றில் இவர்களின் பங்கும் இணைந்ததே.
அன்பு அன்ரிக்கு எனது புரட்சிகர அஞ்சலிகள்.