பயணிகள் தொடர்பில் சிந்திக்கும் அரசாங்கம்

அனைத்து பயணிகள் போக்குவரத்து பேருந்துகளும் 5,000 கிலோமீட்டர் ஓடிய பின்னர், அவற்றின் தரப் பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் மஞ்சுல குலரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply