சந்தேக நபரிடம் இருந்து 480 மில்லிகிராம் கொக்கெய்ன், 71 கிராம் குஷ், 850 மில்லிகிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் 50 கிராம் ஹஷிஷ் ஆகியவை மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர் கடுவெல, ஹேவாகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர்.
The Formula