பல மாவட்டங்களுக்கு மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

இந்த எச்சரிக்கை இன்று (ஏப்ரல் 30) ​​இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும். மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.