நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார போதைப் பொருள் பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள் குறித்து விபரமாக மாணவர்களுக்கு தெளிவு படுத்தினார். இறுதியில் பதாகைகள் ஏந்தி மஸ்கெலியா நகரில் உள்ள பல வீதிகள் வழியாக மாணவ மாணவிகள் பொது மக்களுக்கு தெளிவு படுத்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர்.