மகளிர் அமைப்புகளை இனங்காண நடவடிக்கை

இதுகுறித்த செய்தி  குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது…. நாட்டில் தமிழ் பேசும் சமூகங்கள் வாழும் பகுதிகளில் இயங்கி வரும் மகளிர் அமைப்புகளை நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

இவ்வாறு இயங்கிவரும் அமைப்புகள் தமக்குள்  தொடர்பாடல்களை வலுப்படுத்துவதன் மூலம் தேசிய ரீதியிலான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்வதுடன் ஒருங்கிணைந்த செயற்பணிகளை  முன்னெடுக்கலாம் என நம்புகிறோம்.

எனவே, இவ்வாறு  இயங்கும் அமைப்பு கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 தகவல் தர  புதிய அலை கலை வட்ட மகளிர் அணி இல.53.சங்கமித்த மாவத்தை , கொழும்பு-13 என்ற  முகவரிக்கு கடிதம் மூலமாகவும் 075 4880172   என்ற  வாட்சப்  இலக்கத்திலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.