முன்னாள் பொலிஸ் மா அதிபர் தன்னுயிரை மாய்த்தார்

அவரது உடல் தற்போது முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சி. டி. விக்ரமரத்ன இலங்கையின் 35-ஆவது காவல்துறை மா அதிபராகப் பணியாற்றினார். 1986-ஆம் ஆண்டு உதவி காவல்துறை அத்தியட்சகர் பயிற்சியாளராகப் பணியில் சேர்ந்ததிலிருந்து தொடங்கி, தனது நீண்ட காலப் பணி வாழ்க்கையை இவர் நிறைவு செய்திருந்தார்.

Leave a Reply