வடமராட்சி தந்த முதலாவது இடதுசாரித்தலைவர் தோழர் செ. தர்மகுலசிங்கம்( ஜெயம்)
(Murugesu Anatharadsagan)
வடமராட்சி புலோலியில் 1910ஆம்ஆண்டு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த தோழர் தர்மகுலசிங்கம் தனது கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் கற்று பின்னர் சட்டம் பயின்று, சட்டத்தரணியாக விளங்கியவர்.