விசேட தேவையுடைய மாணவனை தாக்கிய ஆசிரியர்

மொனராகலை, கும்புக்கன பகுதியில் அமைந்துள்ள ‘சுபாக்யா’ விசேட தேவையுடைய பாடசாலையில், ஆசிரியர் ஒருவரால் மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply