2024/2025 கல்வி ஆண்டில் நாடு முழுவதும் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவர்களின் விபரம்:

இதுவரை தெரிவான மொத்த மாணவர்கள் – 2073
திறமை அடிப்படையில் – 838
மாவட்ட கோட்டா அடிப்படையில் – 1235

மாணவர்களுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகங்களின் விபரங்கள்:

கொழும்பு பல்கலைக்கழகம் 227
கிழக்குப் பல்கலைக்கழகம் – 120
யாழ். பல்கலைக்கழகம்– 199
ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழகம்-193
களனி பல்கலைக்கழகம் – 200
மொரட்டுவ பல்கலைக்கழகம் –97
பேராதனை பல்கலைக்கழகம்-240
ரஜட்ட பல்கலைக்கழகம் – 211
ருஹுணு பல்கலைக்கழகம் –240
சப்ரகமுவ பல்கலைக்கழகம் –160
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்-21
வயம்ப பல்கலைக்கழகம் –162
இன்னமும் தீர்மானிக்கப்படாதது-3

பால் இன அடிப்படையில்:
ஆண் – 785 (37.87%)
பெண் – 1288 (62.13%)

இன அடிப்படையில்:
முஸ்லிம் – 239 (11.53%) (♂ 74 , ♀ 165)
தமிழ் – 219 (10.56%) (♂ 104 , ♀ 115)
இந்திய வம்சாவளித் தமிழ் – 23 (1.11%) (♂ 15 , ♀ 7)
சிங்களம் – 1592 (76.80%) (♂ 591, ♀ 1001)

பரீட்சைக்கு தோற்றிய தடவைகள் அடிப்படையில்:
முதலாம் தடவை – 1059 (51.09%)
இரண்டாம் தடவை – 676 (32.61%)
மூன்றாம் தடவை – 338 (16.30%)

பாட சித்தி அடிப்படையில்:
அனைத்து பாடங்களிலும் விஷேட சித்திகள் – 1212 (3A)
உயிரியல் பாட விஷேட சித்திகள் – 1544 (A)
பௌதீகவியல் பாட விஷேட சித்திகள் – 1727 (A)
இரசாயனவியல் பாட விஷேட சித்திகள் – 1988 (A)

பாடசாலை வாரியாக தெரிவான மாணவர்கள் (2024/2025):
( சுமார் 62 பாடசாலைகளில் இருந்து 7 அல்லது 7 இற்கு மேற்பட்ட மாணவர்கள் மருத்துவத்துறைக்கு தெரிவாகி உள்ளனர். இவ் 62 பாடசாலைகளில் இருந்தும் தெரிவான மாணவர்களின் எண்ணிக்கை 1100)

COLOMBO ROYAL COLLEGE–62
GAMPAHA RATHNAWALEE BALIKA COLLEGE-59
COLOMBO VISAKHA VIDYALAYA-48
ANURADHAPURA CENTRAL COLLEGE-43
KALUTARA TAXILA CENTRAL COLLEGE-41
COLOMBO DEVI BALIKA VIDYALAYA-40
KURUNEGALA MALIYADEVA BALIKA VIDYALAYA-30
COLOMBO ANANDA COLLEGE-28
BADULLA BANDARAWELA CENRAL COLLEGE
JAFFNA HINDU COLLEGE-27
KALUTARA ANANDA SASTRALAYA-27
GALLE RICHMOND COLLEGE-27
KANDY MAHAMAYA GIRLS COLLEGE-26
MATARA SUJATHA VIDYALAYA -24
MATARA RAHULA COLLEGE-23
KURUNEGALA HOLY FAMILY BALIKA MAHA VIDYALAYA-22
GALLE SANGHAMITHTHA BALIKA VIDYALAYA-22
COLOMBO SIRIMAVO BANDARANAYAKE V. -21
GAMPAHA BANDARANAYAKE COLLEGE-19
KANDY DHARMARAJA COLLEGE -19
GALLE SOUTHLAND COLLEGE-18
GAMPAHA YASODARA DEVI B.M.V-18
KANDY GIRL’S HIGH SCHOOL-18
RATNAPURA SIVALI SENTRAL COLLEGE-18
KURUNEGALA MALIYADEVA COLLEGE-18
HAMBANTOTA RAJAPAKSHA CENTTAL COLLEGE-17
BADULLA CENRAL COLLEGE-17
RATNAPURA FERGUSION HIGH SCHOOL-16
KEGALLE PINNAWALA CENTRAL COLLEGE-15
JAFFNA VEMBADI GIRLS HIGH SCHOOL-15
KEGALLE ST. JOSEPH’S BALIKA COLLEGE-14
MATALE GOVERNMENT SCIENCE COLLEGE-14
COLOMBO NALANDA COLLEGE-14
GALLE DHARMASHOKA COLLEGE-13
POLONNARUWA ROYAL CENTRAL COLLEGE-12
JAFFNA METHODIST GIRLS’ HIGH SCHOOL-11
KANDY KINGSWOOD COLLEGE-11
KANDY TRINITY COLLEGE -11
KURUNEGALA KULIYAPITIYA CENTRAL COLLEAGE-10
KALUTARA PANADURA BALIKA MAHA VIDYALAYA-10
AMPARA SAMMANTHURAI CENTRAL COLLEGE-10
COLOMBO MUAEUS COLLEGE-10
HAMBANTOTA SRI LANKA SINGAPORE FRIENSHIP COLLEGE -9
PUTTALAM HOLY FAMILY BALIKA MAHA VIDYALAYA
PUTTALAM PRESIDENTS SCIENCE COLLEGE-9
VAVUNIYA RAMBAIKULAM GIRLS MAHA VIDYALAYAM -9
KURUNEGALA WAYAMBA ROYAL COLLEGE-9
RATNAPURA ANANDA MAITHRIYA CENTRAL COLLEGE-8
COLOMBO D.S. SENANAYAKA COLLEGE -8
BATTICALOA VINCENT GIRL’S HIGH SCHOOL-8
MATARA ST.THOMAS GIRL’S HIGH SCH0OL -8
HAMBANTOTA WALASAMULLA NATIONAL SCHOOL-8
GAMPAHA BANDARANAYAKE CENTRAL COLLEGE-7
PUTTALAM DHAMMISSARA NATIONAL SCHOOL -7
MONERAGALA DUTUGEMUNU CENTRAL COLLEGE-7
RATNAPURA EHELIYAGODA CENTTAL COLLEGE-7
KEGALLE KEGALU BALIKA COLLEGE-7
KILINOCHCHI MAHA VIDYALAYAM-7
BATTICALOA MEERA BALIKA MAHA VIDYALAYA-7
COLOMBO MUSLIM LADIES COLLEGE-7
BATTICALOA ST MICHAEL’S COLLEGE-7
RATNAPURA ST. ALOYSIUS COLLEGE-7
PRIVATE CANDIDATE-399