திரை நேரத்தின் தாக்கம்

(திருமதி மாதங்கி சுதர்சன்)

தாதிய உத்தியோகத்தர்
உளவியல் துறை
மருத்துவ பீடம்
யாழ் பல்கலைக்கழகம்

திரை நேரம் (Screen  Time ) என்பது தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது அல்லது திரையுடன் கூடிய மின்னணு சாதனத்தைப் பயன்படுத்துவது (ஸ்மார்ட்ஃபோன்,டேப்லெட் போன்றவை) ஆகியவற்றில் செலவழிக்கும் நேரத்தினை குறிக்கும்.

தொழிலாளர் சட்டத்தில் புதிய மாற்றம்

தற்காலத்துக்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்களை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகியுள்ளது. புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார இதனைக் கூறியுள்ளார்.

‘வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்பு தடவிய விஷம்’

“வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும் கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கெனவும் முதற்கட்டமாக 74,100 ஏக்கர்கள் அளவு காணியை விடுவிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. 

ராகுல் காந்தியின் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது.

அரசாங்கத்தின் மீதான மக்கள் விருப்பம் அதிகரிப்பு

வெரிடே ரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வு சுற்றின் ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பின்படி, 2023 பெப்ரவரி மற்றும் 2022ஆக்டோபர்  ஆகிய இரண்டு மாதங்களினதும் 10% ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்கள் அங்கீகாரத்தின் மதிப்பீடு, 2023 ஜூன் இல் 21% ஆக இரட்டிப்பாகியுள்ளது.

ஏர் சீனா சேவை மீண்டும் ஆரம்பம்

உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன விமான நிறுவனமான “ஏர் சீனா” மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை தொடங்கியுள்ளதுடன், அதன் முதல் விமானம் இலங்கைக்கு வந்துள்ளது. குறித்த விமானம் நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

கடாபியின் மகன் உண்ணாவிரதம்

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 முதல் 2011-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாக செயல்பட்டார். பின்னர் இவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து சொந்த ஊரான சிர்டேவில்பு ரட்சியாளர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.  இதனையடுத்து சிரியா-லெபனான் எல்லையில் பிடிபட்ட அவரது மகன் ஹன்னிவால் லெபனான் சிறையில் அடைக்கப்பட்டார்.

டொலரின் இன்றைய பெறுமதி எவ்வளவு?

இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை 299.87 ரூபாவாகவும், விற்பனை விலை 314.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. நீண்ட விடுமுறைக்கு முன்னதாக கடந்த மாதம் 28 ஆம் திகதி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 301.15 ரூபாவாகவும், விற்பனை விலை 316.67 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அச்சுவேலி விவகாரம் 34 பேர் கைது

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

17 வயதான சிறுவன் சுட்டுக் கொலை: பற்றி எரியும் பாரிஸ் நகரம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகண தணிக்கையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயதே ஆன ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை போலீஸார் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அது வன்முறையாக வெடிக்க, தொடர்ந்து இரண்டாவது நாளாக பாரிஸ் நகரின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமைதியை நிலைநாட்ட சுமார் இரண்டாயிரம் பொலிஸார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.