ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினருக்கும் இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. விக்கிரமசிங்கவின் அழைப்பின் பெயரில் அவரது ஃப்ளவர் வீதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Month: June 2025
உப்புல்தெனியவுக்கு விளக்கமறியல்
பொதுமன்னிப்பு சர்ச்சை: ஜனாதிபதி கருத்து
பிரபல தொழிலதிபர் அதிரடியாக கைது
கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய கூட்டாளி கைது
CIABC க்கு புதிய புலனாய்வு பணிப்பாளர்
நூலக அலுவலர் குறித்த தவறான தகவல்: விசாரணை நடாத்த உத்தரவு
கொழும்பு பொது நூலகத்தின் பெண் அதிகாரி ஒருவர் தனது கைப்பையில் சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறி 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க, குறுந்துவத்த பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
323 கொள்கலன்களின் முழு விபரம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட 323 சர்ச்சைக்குரிய கப்பல் கொள்கலன்களின் விரிவான பட்டியலை பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, திங்கட்கிழமை (09) வெளியிட்டார். முழு பட்டியல் பின்வருமாறு,… என்றாவறு எக்ஸ்செல் வேலை பக்கத்தில் முழுமையான விபரத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது
காட்டுப்பாதை வெள்ளியன்று திறக்கப்படும்
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூன் மாதம் 04ம் திகதி மூடப்படும் என, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம ஞாயிற்றுக்கிழமை (09) அன்று தெரிவித்தார்.
