4 மில்லியன் ரூபாய் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எம்.அதுல திலகரத்ன என்பவர் வெசாக் போயா தினத்தில் இருந்து பத்து நாட்களுக்குப் பிறகு அதாவது மே.2 அன்று விடுவிக்கப்பட்ட விவகாரம் சூடுபிடித்துள்ளது.
Month: June 2025
“தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்க சட்டமூலம் ”
யாழ். மாநகர மேயராக மதிவதனி பரிந்துரை
வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு
ஷொக் கொடுத்தது மின்சாரம்: 15 சதவீதம் அதிகரிப்பு
மின்சாரக் கட்டணங்களில் 15 சதவீத அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) புதன்கிழமை (11) அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு, 2025 ஜூன் 12, முதல் அமலுக்கு வரும் . 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருந்தும் திருத்தப்பட்ட கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
கம்பளை குடும்பம் இந்தியாவில் தஞ்சம்
மணிப்பூரில் மீண்டும் உச்சகட்ட பதற்றம்
அமெரிக்காவில் கலவரம் பரவுவதால் பதற்றம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லொஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.