போதையில் இருந்த சாரதிக்கு விளக்கமறியல்

வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக நீர்கொழும்புக்கு பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி, நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (03) அன்று மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,