ஹட்டனில் திடீர் சோதனை வர்த்தகர்களுக்கு வழக்கு

ஹட்டன் நகரில்உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவு பொருள் விற்பனை நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.