சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ‘அருவருப்பான காட்சிகளைப்’ பார்க்கும்போது, இன்றைய சமூகத்தின் ஒழுக்கச் சீரழிவைத் தவிர, வேறு எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. எந்தவொரு விசாரணையோ இல்லாமல் காட்சிகளை நாட்டின் முன் காண்பிப்பதன் தீவிரத்தைப் பலர் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.