மன்னார் போராட்டத்தில் நள்ளிரவில் பதற்றம்: பலர் காயம்

மன்னாரில் நேற்று (26) இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில், பொலிஸார் மேற்கொண்டு தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்திருக்கின்றனர்.