சுகாதார துறைக்கு அவசர நிலை பிரகடனம்

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், சுகாதார அமைச்சு நேற்று (28)  முதல் டிசம்பர் 4 ஆம் திகதிவரை ஒரு வார காலத்துக்கு சுகாதாரத் துறைக்கு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.