‘சிபெட்கோ’ எரிபொருள் மாதாந்தம் விலை திருத்தத்தில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, டிசெம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.