மேனாள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் பதிவு

தொலைக்காட்சியில் விஜய் அரசின் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக விரியும் எனது பொதுவாழ்வில் குறைந்தது இருபத்தைந்து அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகளை பார்த்திருப்பேன் பதவியேற்கும் அமைச்சர்களில் பெரும்பாலானோர் இரண்டு, மூன்று முறைகள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக அல்லது அமைச்சர்களாக இருந்திருப்பார்கள். பொதுமக்களுக்கும், அரசியல் வட்டாரங்களிலும் நன்கு அறியப்பட்டவர்களாக இருப்பார்கள்.

Leave a Reply