” பிரிட்டன் இளவரசருக்கே சிறை; இலங்கையில் பிக்குவிற்கு விசேட சலுகையா? கூச்சமின்றி வாதிடும் சட்டத்தரணிகள்!அமெரிக்காவில் சிறுமி ஒருவருடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசரே அண்மையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சர்வதேசச் சம்பவங்கள் உலகிற்குச் சட்டத்தின் வலிமையை உணர்த்தியிருந்தன.
