ஓமந்தையில் ஒருவர் படுகொலை

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் 2026.06.06 ஆம் திகதி இரவு வேளையில், தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply