உயிரிழந்த அதிகாரிகளின் சடலங்கள் கொழும்புக்கு வருகிறது

நீர்கொழும்பு சிறைச்சாலையில்   இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த  சிறைச்சாலை அதிகாரிகள் ஏழு பேரின் உடல்கள், பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களின் இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக பொரளை சிறைச்சாலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply