மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, மீட்டியாகோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலம் ஒன்றில், மின்வேலியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் திங்கட்கிழமை (06) அன்று காலை இடம்பெற்றுள்ளது.
The Formula