வீரவன்சவின்: ’நெத்த வெனுவெட்ட எத்த’ உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமையை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டை உயர்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (09) அன்று தள்ளுபடி செய்தது.

Leave a Reply