நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: இந்தியர் ஒருவர் பலி

இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 6) இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறையில், இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கொழும்பிலுள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ‘தி இந்து’ ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர் 73 வயதுடைய உண்ணிகிருஷ்ணன் எஸ். (Unnikrishnan S.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave a Reply