’’குடும்ப ஆரோக்கியத்திற்கான நடைபயணம் 2026’’

இலங்கை விசேட குடும்ப வைத்தியர்கள் கல்லூரி (SLCSFP), ‘குடும்ப ஆரோக்கியத்திற்கான நடைபயணம் 2026’ (Walk for Family Health 2026) எனும் பொது விழிப்புணர்வு நிகழ்வை  2026 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.  

Leave a Reply