(மொஹமட் பாதுஷா)
கல்முனையில் இளைஞர் ஒருவர் நாயைத் தாக்கிய சம்பவம், ஒரு சாதாரண விடயமாகத் தெரிந்தாலும், அது பற்றிய பொறுப்பற்ற எதிர்வினைகளின் காரணமாக இரு சமூகங்களுக்கிடையிலான உறவை கேள்விக்குள்ளாக்கும் ஒரு விவகாரமாக மாறியிருக்கின்றது; அல்லது யாராலோ மாற்றப்பட்டிருக்கின்றது.