
இன்று காலையில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம். பல்கலைக்கழகங்களில் அதிகாரத்தில் உள்ளவர்களால் நடாத்தப்படும் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிரான இப் போராட்டத்தில் இலங்கையில் பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் மற்றும் சமூக அக்கறையாளர்கள் கலந்துகொண்டனர். சிறப்பாக நிகழ்ந்தது.