தவெக அமைச்சரவையில் பாமக?: என்ன செய்யப்போகிறது விசிக?

“பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்“ என்று திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால், அதற்குள் தவெக கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கி விட்டன.

Leave a Reply