அரசாங்க மருந்தாளர் சங்கம் வேலைநிறுத்தத்துக்கு முஸ்தீபு

மருந்தாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ‘மேலதிக சேவைக் சலுகை’   தொடர்பில் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கண்டித்து, அரசாங்க மருந்தாளர் சங்கம் ஓகஸ்ட் 31ஆம் திகதி காலை 8:00 மணிமுதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

Leave a Reply