
யாழ்ப்பாணத்தில் பறக்கும் கழுகு
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் படி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஆரியவன்ச யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
The Formula
2015 ஜனாதிபதி தேர்தலை விட 2019 ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

இதுவரை வந்த தேர்தல் முடிவுகளின் படி சஜித் பிரேமதாச கோட்டபாய ராஜபக்ஷ ஐ விட முன்னிலை வகிக்கின்றார். வடக்கில் தமிழ் மக்கள் 80 வீதத்திற்கு மேறபட்ட அளவில் சஜித்திற்கு வாக்களித்துள்ளனர். அடுத்ததாக கோட்பாயவிற்கு ஆதரவளித்துள்ளனர்.
சஜித் பிரேமதாஸ
வாக்குகள் – 682,777, 51.31%
கோட்டாபய ராஜபக்ஷ
வாக்குகள் – 547,896,
41.17 %
அனுர குமார திசநாயக்க
வாக்குகள் – 43306,
ஸ்பெய்னில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெட்ரோ சந்தேஸின் சோஷலிச தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. எவ்வாறெனினும், தீவிர வலதுசாரிக் கொள்கைகளையுடைய வொக்ஸ் கட்சியும் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், ஸ்பெய்னின் அரசியல் நெருக்கடி நிலை நீளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.