மட்டக்களப்பை அதிரவைத்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திங்கட்கிழமை (23) மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, பிரதான சந்தேகநபர்களை நான்கு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கியதுடன், கொள்ளையிடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்த நகைக்கடை உரிமையாளர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Category: செய்திகள்
யாழ். சுற்றுலாத்துறைக்கு விசேட எரிபொருள் விநியோகம்
’1001’ ஐ விட்டார் ஜனாதிபதி அனுர
“மிரட்டுகிறார்கள்” ; சிறையில் துடிக்கும் இம்ரான்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவியை அதிகாரிகள் ஈவிரக்கமின்றி கொடுமைப்படுத்துவதாகவும், அவரைப் பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாகவும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏற்கெனவே, சிறையில் கண்பார்வை வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் இம்ரான் கான், தற்போது மேலும் இன்னலுக்குள்ளாகியுள்ளார்.
அமெரிக்காவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்
பணம் இல்லை ; QR வருகிறது: நமது நாட்டிலும் அதிரடியாக அமுல்
மட்டக்களப்பையே பரபரபாக்கிய சம்பவம் – 24 மணித்தியாலத்துக்குள் பொலிஸார் அதிரடி!
தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
கோரிக்கை விடுத்தால் எரிபொருள் வழங்க தயார்
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
ஈரான் நாட்டுடன் அமெரிக்கா முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் சாதகமாகவும் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

