ஊடக அறிக்கை
சர்வஜன அதிகாரம்
யாழ்ப்பாணம்
22/11/2025
26 பேர் சிதறிச் சாவதற்கும் 64 பேர் நிரந்தர அங்கவீனர்களாக வாழ்வதற்கும் காரணமான ஆனந்த சுதாகரன் ஒரு அரசியல் கைதி அல்ல என்றும் மாறாக அவர் ஒரு கொடிய பயங்கரவாதி என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளருமான அருண் சித்தார்த் தெரிவித்தார்.