இலங்கையின் மத்திய ஆட்சியில் குவிந்திருக்கும் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் பகிரப்பட வேண்டும் மாகாண சபைக்கானமுமு அதிகாரத்தையும் அரசு வழங்க வேண்டும் என தோழர் தன்னிகரில்லாத் தலைவர் பத்மநாபா உறுதியுடன் செயற்பட்டார் என்று திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் சின்னமோகன் பத்மநாபா அவர்களின் 74 வது பிறந்த நாள் நவம்பர் 19 ம் திகதி திருகோணமலை மாவட்ட பனிமனையில் இடம் பெற்ற போது தெரிவித்தார்.