காணொளி விவகாரம் ; சார்ஜன்ட் பணி இடைநீக்கம்

சமூக  வலைத்தளங்களில் பரவி வரும், ஒருவரைத் தாக்கும் காணொளி தொடர்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.