போலி கடவுச்சீட்டுகளுடன் தாயும் மகளும் கைது

போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.