அமெரிக்க அதிபர்களை இயக்கும் சியோனிஸ்ட்கள்

ஆனால், அந்த Oval அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் அதிபர் எடுக்கும் முடிவுகள் உண்மையிலேயே அவருடையவைதானா? அல்லது அவருக்குப் பின்னால் நின்று காதுக்குள் ரகசியம் பேசும் ‘நிழல் மனிதர்களின்’ திட்டமா?

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், ஒவ்வொரு அமெரிக்க அதிபருக்கும் ஒரு ‘Handler’ இருந்திருக்கிறார். இவர்கள் பெரும்பாலும் ‘Zionist’ பின்னணி கொண்டவர்களாகவும், உயர்மட்ட அதிகார வர்க்கத்தின் ( Deep State) பிரதிநிதிகளாகவும் இருப்பார்கள்.

பொதுவாக உலக நாடுகள் அமெரிக்க அதிபரை ஒரு தனிமனித அதிகார மையமாகப் பார்த்தாலும், அரசியல் ஆய்வாளர்கள் அமெரிக்க அதிபரை இயக்குபவர்களை ‘The Men Behind the Curtain’ (திரைக்குப் பின்னால் உள்ள மனிதர்கள்) அல்லது Handlers என்றே அழைக்கின்றனர்.

அமெரிக்காவில் ‘AIPAC’ (American Israel Public Affairs Committee) போன்ற lobby அமைப்புகள் மிக வலுவானவை. இந்த அமைப்புகள் மற்றும் Think Tanks , Deep state களின் நேரடித் தொடர்பாளர்களாகவே ‘Handlers’ செயல்படுகிறார்கள்.

யார் இந்த ‘Handlers’? அவர்களின் வேலை என்ன?இந்த Handlers வெறும் ஆலோசகர்கள் அல்ல. இவர்கள் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் (Zionist Ideology) தூதுவர்கள்.

இவர்களின் பணிகள் மிகத் தெளிவானவை:அமெரிக்க அதிபர் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், எந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்பதை இவர்கள் எழுதிக் கொடுக்கிறார்கள். ஊடகங்களுக்கு எந்த மாதிரியான பேட்டி அளிக்க வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்ற தந்திரங்களை இவர்களே வகுக்கிறார்கள்.

அமெரிக்கா எந்த நாட்டுடன் போர் புரிய வேண்டும், யாருக்கு ஆயுத உதவி செய்ய வேண்டும் என்பதை அதிபர் தீர்மானிப்பதில்லை; இந்த ‘நிழல் மனிதர்களே’ தீர்மானிக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் என்ற பொம்மையை இயக்கும் கைகள் இந்த Handlersகள் தான்.இதற்குச் சில முக்கிய உதாரணங்களைப் பார்ப்போம்:

1. Nixon- Hentry Kissinger- நவீன உலக அரசியலின் ‘Architect’ என அழைக்கப்படும் இவர் நிக்ஸன் காலத்தில் ஆற்றிய பங்கு உலகறிந்தது.

Petrodollar ஒப்பந்தம் உருவாக்கம் முதல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு நாடுகளுக்கு எதிராகவும் வளைத்து வரை இவருக்கே முக்கிய பங்கு உண்டு.

2. Bill Clinton -Sandy Berger : கிளிண்டனின் ஒவ்வொரு அடியையும் தீர்மானித்தவர்களில் இவர் முக்கியமானவர்.

3. George W. Bush ஆட்சிக் காலத்தைப் பொறுத்தவரை, அவரை வழிநடத்திய ‘Handlers’ மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ‘நியோகான்ஸ்’ (Neoconservatives) என்று அழைக்கப்பட்டனர்.

இவர்கள் இஸ்ரேல் சார்பு கொள்கைகளையும், இஸ்ரேலுக்கு எதிர்காலத்தில் ஈராக்கால் ஆபத்து நிகழலாம் என ‘முன்கூட்டியே தாக்குதல் நடத்தும்’ (Pre-emptive strike) போர் முறையையும் தீவிரமாக ஆதரித்தவர்கள்.

இரட்டைக்கோபுர தாக்குதலின் Architectகளும் இவர்களே. புஷ்ஷிற்கு பின்னால் ஒரு தனி நபரைக் காட்டிலும், ஒரு வலிமையான சீயோனிச சார்பு அதிகாரக் குழுவே ( The Neocons) இருந்தது.

புஷ் காலத்தில்தான் இந்த ‘Handlers’ அதிகாரம் உச்சத்தை எட்டியது.

அவர்களில் முக்கியமானவர்கள்:Paul Wolfowitz:- இவர் பாதுகாப்புத்துறை துணை அமைச்சராக இருந்தவர். இவர் ஒரு யூ*தர் மற்றும் சியோனிஸ்ட் . ஈராக் போரின் முக்கிய சூத்திரதாரி (Architect of the Iraq War) இவரே.

சதாமுக்கு எதிராக அமெரிக்காவைத் திசைதிருப்பியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

Richard Perle : இவரை ‘Prince of Darkness’ என்று அழைப்பார்கள். பென்டகனின் கொள்கை வகுப்பாளராக இருந்து, இஸ்ரேலின் பாதுகாப்புக்காக மத்திய கிழக்கின் வரைபடத்தை மாற்றத் திட்டமிட்டவர். இவரும் ஒரு யூ*த சியோனிஸ்ட்.

Elliott Abrams: மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர். இவர் ஒரு தீவிர சீயோனிச ஆதரவாளர் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரங்களில் புஷ்ஷின் முடிவுகளைத் தீர்மானித்தவர்.

Dick Cheney: துணை அதிபரான இவர், இந்த மொத்தக் குழுவையும் ஒருங்கிணைத்து புஷ்’ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இவர் சொல்வதை கேட்டு புஷ் ஒரு பொம்மை போல செயற்பட்டார்.

“புஷ்ஷின் காலத்தில், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ (War on Terror) என்ற பெயரில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும், இஸ்ரேலின் பிராந்திய எதிரிகளை அழிப்பதற்காக Paul Wolfowitz மற்றும் Richard Perle போன்ற நிழல் மனிதர்களால் எழுதப்பட்டவை.

புஷ் ஒரு தளபதியாக மட்டுமே வெளியே தெரிந்தாரே தவிர, யுத்தத்திற்கான வரைபடத்தை வரைந்தவர்கள் இந்த சியோனிச Handlers-களே.

4. Joe Biden- Antony Blinken : தற்போதைய சூழலில், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரமாக இருக்கட்டும் அல்லது உக்ரைன் போராக இருக்கட்டும், பைடனை விட பிளிங்கனின் குரலே ஓங்கி ஒலித்தது.

உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் காசா மீதான தாக்குதல்களில், அமெரிக்கா ஏன் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது எனில் இதன் பின்னணியில் உள்ள அதிகார மையங்களை ஆராய்ந்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிப்படுகின்றன.

ஜோ பைடன் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஆண்டனி பிளிங்கன் வெறும் அதிகாரி மட்டுமல்ல. இவர் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கிய ‘Zionist Handler’ ஆகப் பார்க்கப்படுகிறார்.

காசா மீதான தாக்குதலின் போது, போர் நிறுத்த ஒப்பந்தங்களை விட இஸ்ரேலுக்கான ஆயுத / ராணுவ உதவிகளே முன்னுரிமை பெற்றன.

இதற்குப் பின்னால் பிளிங்கனின் தீவிரமான செயல்பாடுகள் இருந்தன.

5 . Donald Trump- Jared Kushner: டிரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர், ஒரு தீவிரமான சீயோனிசப் பின்னணி கொண்டவர்.

இவர் செய்த மிகப்பெரிய காரியம்:இஸ்ரேலுக்கும், சில அரபு நாடுகளுக்கும் (UAE, Bahrain) இடையே உறவை (Abraham Accords) ஏற்படுத்தியது.

இது பாலஸ்தீன விவகாரத்தை ஓரம் தள்ளிவிட்டு, இஸ்ரேலை மத்திய கிழக்கின் பொருளாதார மையமாக மாற்றும் ஒரு திட்டமாகும்.

டிரம்ப் இதனைத் தான் சாதித்ததாகக் கூறினாலும், இதன் பின்னணியில் இருந்த மூளை Kushner உடையது.

டிரம்ப் தன்னை ஒரு ‘சுயாதீனமான தலைவர்’ என்று காட்டிக்கொண்டாலும், அவரது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவுகள் Jerad Kushner போன்றவர்களின் நேரடி வழிகாட்டுதலிலேயே நடந்து கொண்டிருக்கின்றன.

உதாரணம் Greater Israel project, ஈரான் போர், அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியது , பாகிஸ்தானில் ஈரானுடனான peace talk ஐ குழப்பியது போன்றன.

டிரம்ப் என்பவர் ஒரு கருவி மட்டுமே.அவர் வெளியிடும் அதிரடி அறிவிப்புகளுக்குப் பின்னால், உயர்மட்ட சியோனிச (Zionist) அமைப்புகளின் நீண்டகாலத் திட்டங்கள் இருக்கின்றன.

‘America First’ என்று அவர் முழங்கினாலும், நிழல் உலகப் பிரதிநிதிகள் எதை விரும்புகிறார்களோ அதுவே சட்டமாகிறது.

அமெரிக்க வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், நிக்ஸன் முதல் டிரம்ப் வரை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்த சியோனிச handlers களே அமெரிக்க அதிபர்களை வழிநடத்தி வந்தனர்.

இந்த வரலாற்று ஆய்வின் மூலம் நாம் அறிவது என்னவென்றால், அமெரிக்க அதிபர் என்பவர் கொள்கைகளை உருவாக்குபவர் (Policy Maker) என்பதை விட, உருவாக்கப்பட்ட கொள்கைகளைச் செயல்படுத்துபவராகவே (Policy Implementer) இருக்கிறார்.

உண்மை என்னவென்றால் அமெரிக்காவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ‘The Establishments’ என்று அழைக்கப்படும் இந்த உயர்மட்ட சியோனிச அமைப்புகளின் திட்டங்கள் மாறுவதில்லை.

அதிபர்கள் மாறலாம், ஆனால் அவர்களை இயக்கும் ‘Handlers’ தங்களின் இலக்குகளை நோக்கியே காய்களை நகர்த்துகிறார்கள்.

தற்போதைய உலகப் போர்களும், பொருளாதார நெருக்கடிகளும் தானாக நடப்பவை அல்ல.

அவை நன்கு திட்டமிடப்பட்ட ஒரு திரைக்கதையின் காட்சிகள். இந்தத் திரைக்கதையை எழுதுபவர்கள் யாரோ ஒரு நாட்டின் அதிபர்கள் அல்ல; அவர்களுக்குப் பின்னால் நின்று கட்டளையிடும் இந்த ‘சீயோனிச நிழல் மனிதர்கள் .

அமெரிக்காவின் ஒவ்வொரு முக்கிய ராணுவ மற்றும் வெளியுறவு நடவடிக்கையின் பின்னணியிலும் ஒரு ‘Zionist Handler’ இருப்பது தற்செயலானது என நினைத்துவிடாதீர்கள். இது ஒரு திட்டமிடப்பட்ட ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி.

அதிபர்கள் நான்கு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறார்கள், ஆனால் இந்த வழிநடத்துனர்கள் உருவாக்கும் Deep State கொள்கைகள் தசாப்தங்களைக் கடந்து நிலைத்து நிற்கின்றன.

ஆகவே, இப்போது நடக்கும் போர்கள் தொடர்பான முடிவுகள் அனைத்தும் வெறும் ஒரு தனிநபரின் முடிவுகள் அல்ல, மாறாக சியோனிச சித்தாந்தத்தின் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே!

Leave a Reply